2nd t20i
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ராஸ் அதிர் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
Related Cricket News on 2nd t20i
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெற்றது. ...
-
AUSW vs INDW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IREW vs ENGW, 2nd T20I: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் கடந்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய மேத்யூ ஷார்ட்!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்காக ஏழாவது வீரராக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை மேத்யூ ஷார்ட் படைத்துள்ளார். ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பில் சால்ட்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது கார்டிஃபில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
சதமடித்ததுடன் சாதனையையும் படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். ...
-
SCO vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், ஸ்டொய்னிஸ் அபாரம்; ஸ்காட்லாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SCO vs AUS, 2nd T20I: சதமடித்து மிரட்டிய ஜோஷ் இங்கிலிஸ்; ஸ்காட்லாந்திற்கு இமாலய இலக்கு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47