Adil rashid
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 11 ரன்களை எடுத்திருந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னரும் 15 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Adil rashid
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை 286 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அலட்சியத்தால் ரன் அவுட்டான ஆதில் ரஷித்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வேன் - ஆதில் ரஷித்!
2023 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்வேன் என இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் கூறியுள்ளார். ...
-
பந்தை மெதுவாக வீசுவதே எனது பலம் - ஆதில் ரஷித்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவரை வீசிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சாம் கரண், ஆதில் ரஷித் அபாரம்; இங்கிலாந்துக்கு 138 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய தொடரிலிருந்து ஆதில் ரஷித் விலகல்!
பிரபல இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி சாதித்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியனை துவம்சம் செய்த இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ரஷீத், ராய் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47