Afghan cricket
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கான நேரம் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால் அவை அனைத்தையுமே ஆஸ்திரேலியாவில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் கெடுத்து விடுகின்றன. இன்று காலை ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருந்தது. இரு அணிகளுமே சம பலத்தில் இருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக போட்டி டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
Related Cricket News on Afghan cricket
-
டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான், டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மைதானத்தில் நிலைதடுமாறிய குர்பாஸ்; சகா வீரர் தூக்கிச் சென்ற வைரல் காணொளி!
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆஃப்ரிடி அட்டகாசமாக பந்துவீசி அசத்தினார். ...
-
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை, சூப்பர் 4 : பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆசிய கோப்பை 2022, வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆஃப்கனிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ரஷித் கான்!
டி20 லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசிய கோப்பை 2022: முகமது நபி தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47