Ajinkya rahane
என்னைய பேட்டிங் ஆடுர நீ? - ரஹானே பேட்டிங் குறித்து விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இந்திய அணி சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அதிரடியான அரைசதத்தினால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Ajinkya rahane
- 
                                            
IND vs NZ, 1st Test: இந்திய அணிக்காக அறிமுகமாகும் ஸ்ரேயஸ் ஐயர்!நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் அறிமுகமாகவுள்ளதாக கேப்டன் ரஹானே தகவல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs NZ: முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி குறித்து கம்பீரின் கருத்து!நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ள கவுதம் கம்பீர், அஜிங்கியா ரஹானே இன்னும் இந்திய அணியில் ஆடுவது அவரது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ரஹானேவை கேப்டனாக நியமித்தது சரியா? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் ஃபார்மில் இல்லாத அஜின்கியே ரஹானேவை கேப்டனாக நியமித்தது சரியான முடிவா என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ... 
- 
                                            
IND vs NZ: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
IND Vs NZ: முதல் டெஸ்டில் ரோஹித், கோலி ஓய்வு; அணியை வழிநடத்துகிறாரா ரஹானே?நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதால், விராட் கோலி ஆடாத முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்வார் என்று தெரிகிறது. ... 
- 
                                            
ஐபிஎல் 2021: இன்றைய போட்டியில் நிகழ காத்திருக்கும் சாதனைகள்!கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்படவுள்ளன. ... 
- 
                                            
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. ... 
- 
                                            
இனியும் இவருக்கு வாய்ப்பு கிடைத்த்தால் அதிர்ஷ்டம் தான் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இவரை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்க? - டேனிஷ் கனேரியா !தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவை ஏன் இன்னும் டீம்ல வச்சிருக்கீங்கனு தெரியவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். ... 
- 
                                            
நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும் - ரஹானே!எப்படி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மூன்றாவது டெஸ்டில் ஷர்தூல் விளையாடுவது உறுதி - அஜிங்கியா ரஹானேஇங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாக்கூர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி துணைக்கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது. ... 
- 
                                            
இந்த பேட்டிங் ஆர்டர் பெரும் பிரச்சனையாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் ஆர்டரில் 3, 5ஆம் வரிசை பெரிய பிரச்னையாக இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ENG vs IND 1st Test, Day 5: வெற்றியை வசமாக்குமா இந்திய அணி?இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        