Ajinkya rahane
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நிதீஷ் ராணா!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.
இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. சுனில் நரைன் (0) மற்றும் ஜெகதீஷன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் (20) மற்றும் நிதிஷ் ராணா (27) ஆகியோரும் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர். இதன்பின் களத்திற்கு வந்த ஜேசன் ராய், மொய்ன் அலியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கொல்கத்தா ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார்.
Related Cricket News on Ajinkya rahane
- 
                                            
என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை - அஜிங்கியா ரஹானே!இந்த ஆட்டத்திற்கு தெளிவான மனநிலையை விட எதுவும் காரணம் கிடையாது. தெளிவான மனநிலை இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஆஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும் என் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: கேகேஆரை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கியா ரஹானே 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வெற்றியோ,தோல்வியோ சிஎஸ்கே வீரர்களை நடத்தும் விதம் மாறாது - அஜிங்கியா ரஹானே!சிஎஸ்கே அணியில் முழு சுதந்திரமும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தனது இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும்படியும் அறிவுறுத்தினார்கள் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே; ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அதற்கு தயாராக இருப்பேன் என்று சிஎஸ்கே வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஐபிஎல் 2023: முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவின் சாதனைப் பட்டியளில் இடம்பிடித்தார் ரஹானே!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சீனியர் வீரரான ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் - ரஹானே!கேப்டன் தோனி பென் ஸ்டோக்ஸை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை அனைவரும் இன்று பார்க்க போகிறீகள். அது தோனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே; முதல் ஆளாக வந்த ரஹானே!ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அனுபவ வீரர் ரஹானே கலந்துகொண்டுள்ளார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        