Ajinkya rahane
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஒரு அளவுக்கு ஆஸ்திரேலியா அணியில் தாக்குப் பிடித்த வீரர் என்றால் அது பீட்டர் ஹான்ஸ்கோம்ப் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பீட்டர் ஹான்ஸ்கோம்ப், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு சதம் வளாசினார்.
இதனால், அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் தேர்வுக்குழுவினர்களும் அவரை ஓரங்கட்ட தொடங்கி விட்டனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க தனது இரண்டாவது சுற்று பயணமாக பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த அவர் டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் இன்னிங்சில் 72 ரன்கள் சேர்த்தார்.
Related Cricket News on Ajinkya rahane
- 
                                            
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!ரஞ்சி கோப்பை போட்டிகளை ஐந்து நாள்களுக்கு நடைபெறும் படி மற்றியமைக்க வேண்டுமென மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. ... 
- 
                                            
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை: ரஹானே, ஜெய்ஷ்வால், சர்ஃப்ராஸ் அதிரடியில் மும்பை அபார வெற்றி!ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ... 
- 
                                            
பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன - அஜிங்கியா ரஹானே!இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... 
- 
                                            
ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதம் விளாசிய ரஹானே; ரசிகர்கள் கொண்டாட்டம்!ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் பிரபல வீரர் அஜிங்கியா ரஹானே இரட்டைச் சதமடித்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூரியகுமார் யாதவிற்கு ப்ரமோஷன் கொடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ... 
- 
                                            
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!துலீப் கோப்பை தொடரில் மேற்கு மண்டல அணி கேப்டன் சொல்பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்துவந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது செம கடுப்பான ரஹானே, அவரை களத்திலிருந்து வெளியேற்றினார். ... 
- 
                                            
'97 ரன்னில் ஆட்டமிழந்ததற்கு புஜாராதான் காரணம்' - ரிஷப் பந்த் புலம்பியது குறித்து ரஹானே!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பந்த் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார். ... 
- 
                                            
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2022: பத்து வருட சாதனையை உடைத்து ஜோஸ் பட்லர் புதிய சாதனை!அஜிங்கியா ரஹானேவின் பத்து ஆண்டுகால சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் முறியடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ... 
- 
                                            
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        