As ipl
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; மீண்டும் பஞ்சாப்பை கதறவிட்ட திவேத்தியா!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் விளையாடின. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். 16 ரன்னில் லிவிங்ஸ்டோனின் கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்டியா பிடித்தபோது பவுண்டரி லைனை மிதித்துவிட்டதால் அதற்கு சிக்ஸர் ஆனது.
Related Cricket News on As ipl
-
ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டடி; குஜராத்திற்கு 190 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக ராபின் உத்தப்பா பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள சிஎஸ்கே அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
வார்னருடன் களமிறங்கிய வேடிக்கையாக இருந்தது - பிரித்வி ஷா!
வார்னருடன் களமிறங்கியது மிகவும் வெடிக்கையாக இருந்தது என அவருடன் தொடக்க வீரராக விளையாடிய பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குறைந்த டிஆர்பி; சிக்கலில் பிசிசிஐ!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மவுசு குறைந்துள்ளது, பிசிசிஐக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சஹால்!
குடிபோதையில் 15ஆவது மாடியில் வைத்து ஒரு ஐபிஎல் வீரர் செய்த செயலைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆயூஷ் பதோனியை புகழ்ந்த கேஎல் ராகுல்!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ஆயூஷ் பதோனியை, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் திருவிழா 2022: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு பேட்டால் பதிலடி கொடுத்த ஆயூஷ் பதோனி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடிய விதத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: டி காக் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
தோனியின் விளம்பரத்தால் கிளம்பியது புதிய சர்ச்சை!
தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடி காட்டிய பிரித்வி; அணியைக் காப்பாற்றிய ரிஷப், சர்ஃப்ராஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47