As kl rahul
SA vs IND: சேவாக்கின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால், கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில் மயன்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாரா டக் அவுட்டானார். கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on As kl rahul
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ராகுல் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார். ...
-
விராட் கோலியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி - டிராவிட் புகழாரம்!
கோலியின் கேப்டன்சி நீக்கம் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் அளித்த லாவகமான பதில். ...
-
ஹர்பஜனுக்கு காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்த டிராவிட், கோலி!
அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் காணொளி வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். ...
-
SA vs IND: முதல் டெஸ்டில் ரஹானே நிச்சயம் விளையாடுவார் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய அணி துணைக்கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவில் இதுதான் எங்களுக்கு சவால் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் பவுன்ஸ் மற்றும் வேகம் சற்று அதிகம் இருக்கும் என்பதனால் எங்களுக்கு அதிக சவால்கள் இருக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
கோலிக்கு பேட்டிங் பயிற்சியளித்த டிராவிட்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டிங் குறித்து ஆலோசனைகளை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. ...
-
SA vs IND: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: பயிற்சியில் களமிறங்கியது இந்திய அணி - காணொளி!
தென் ஆப்பிரிக்க சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமனம்?
லக்னோ அணிக்கு பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு கேஎல் ராகுல்; அகமதாபாத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கேப்டனாக கேஎல் ராகுலையும், அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயரையும் கேப்டனாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டிராவிட்டுடன் செயல்படுவது எங்களுடைய அதிர்ஷ்டம் - ரோஹித் சர்மா
இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் கூறவேண்டும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47