As west indies
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுசாக்னேவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on As west indies
-
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 293 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அனி அறிவித்துள்ளது. ...
-
தொடர் தோல்வி எதிரொளி: கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் நிக்கோலஸ் பூரன்!
அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டுள்ளார். ...
-
கத்துக்குட்டி அணியிடம் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்; கேள்விக்குள்ளாகும் வீரர்களின் தரம்!
ஆஸ்திரேலியாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் நிமித்தமாக சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் உள்ளூர் அணியான நியூ சவுத்வேல்ஸ் அன்ட் ஆக்ட் லெவன் என்ற அணிக்கு எதிராக ஆட்டத்தை ட்ரா செய்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் வீரர்காள் தங்கள் அணிக்காக விளையாடுவதில்லை - சந்தர்பால் குற்றச்சாட்டு!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் வீரர் சந்தர்பால் விமர்சித்துள்ளார். ...
-
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம். ...
-
கோப்டன்சியை விட்டு விலக மாட்டேன் - நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சிம்மன்ஸ் விலகல்?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும் - நிக்கோலஸ் பூரன்!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த விண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஹாபர்ட்டில் நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பாவெல் அடித்த இமாலய சிக்சரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47