Asia cup 2025
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மே 25ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் பைசலாபாத்திலும், கடைசி மூன்று போட்டிகள் லாகூர் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
Related Cricket News on Asia cup 2025
-
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம். ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணியை பந்தாடி இந்திய அணி இமாலய வெற்றி!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 211 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய முகமது அமான்; ஜப்பான் அணிக்கு 340 ரன்கள் இலக்கு!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய ஷாசீப் கான்; இந்திய அணிக்கு 282 ரன்கள் இலக்கு!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47