At mi
ஜோஸ் பட்லரின் கேப்டன்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது; முன்னாள் வீரர்கள் தாக்கு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on At mi
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: செதிகுல்லா, கானர் அதிரடியில் 201 ரன்களை குவித்தது எம்ஐ கேப்டவுன்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: நியூசிலாந்து 347 ரன்களுக்கு ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலந்து அணி 347 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மிலன் ரத்நாயக்க பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான சரியான தேர்வாக ஜிம்பாப்வேவைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவர் இருப்பார் என்று நம்புகிறேன் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவிற்கு ஐபிஎல் தான் காரணம் - மைக்கேல் அதர்டன்
ஒருநாள் கிரிக்கெட் போன்ற சர்வதேசப் போட்டிகளின் வீழ்ச்சிக்கும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களின் ஓய்வுக்கும் ஐபிஎல் தொடரே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் குற்றம் சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47