Aus vs ind
வாஷிங்டன் சுந்தரை ஸ்தம்பிக்க வைத்த பாட் கம்மின்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்ததுடன் 56 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
Related Cricket News on Aus vs ind
-
AUS vs IND, 5th Test: ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ரா இல்லாமல் இந்த இலக்கை பாதுகாக்க இயலாது - சுனில் கவாஸ்கர்!
ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் பந்துவீச முடியாமல் போனால் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். ...
-
அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. ...
-
என்னை யாரும் நீக்கவில்லை - ரோஹித் சர்மா விளக்கம்!
இப்போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டதன் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினேன் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
5th Test Day 2: ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ...
-
AUS vs IND, 5th Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ரோஹித் சர்மா மீண்டும் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சீண்டிய சாம் கொன்ஸ்டாஸ்; விக்கெட் வீழ்த்தி பதிலடி தந்த பும்ரா - காணொளி!
சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs IND, 5th Test: இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட்; ஆஸ்திரேலியா தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையாக மாறிவருகிறது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24