Aus
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs Pakistan 3rd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Aus
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BGT 2024: பயிற்சிக்கு திரும்பிய கேஎல் ராகுல்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நேற்றைய தினம் காயம் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய கேஎல் ராகுல் இன்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார். ...
-
BGT 2024: முதல் டெஸ்ட்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சாய் சுதர்ஷன் (அ) படிக்கல்லிற்கு வாய்ப்பு!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்பென்சர் ஜான்சன்!
பாகிஸ்தானுகு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டிகளை வீழ்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd T20I: ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்; தொடரை வென்று ஆஸி அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
BGT 2024: பயிற்சியின் போது காயமடைந்த ஷுப்மன் கில்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விரல் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd T20I: ஆஸ்திரேலியாவை 147 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
பயிற்சி ஆட்டத்தில் காயமடைந்த கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் - முகமது ரிஸ்வான்!
இன்று இரவு அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஏனெனில் குறைந்த இலக்கை துரத்தும் போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24