Aus
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand vs Australia 1st T20 Match Prediction: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி 2024 இல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்சமயம் நியூசிலாந்து அணி அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus
-
ஆஸ்திரேலிய யு19 அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய யு19 அணி அசத்தல்!
இந்திய அண்டர் 19 அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அண்டர்19 அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ...
-
ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன் ஆகியோரது சதத்தின் மூலம் இந்திய ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது, ...
-
AUSU19 vs INDU19, 1st ODI: வேதந்த், அபிக்யான் அரைசதம்; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
IN-W vs AU-W, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் சதம்; டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல் சதம்; இந்திய ஏ அணி கம்பேக்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IN-W vs AU-W, 2nd ODI: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
IND A vs AUS A 1st Test: இமலாய ரன்னை குவித்த ஆஸ்திரேலியா ஏ; இந்திய ஏ அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 416 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
IND A vs AUS A 1st Test: சாம் கொன்ஸ்டாஸ் அதிரடி சதம்; ரன் குவிப்பில் ஆஸ்திரேலியா!
ந்திய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை குவித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
IN-W vs AU-W, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47