Australia tour england
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Australia tour england
-
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து, அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் கடந்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் படைத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய மேத்யூ ஷார்ட்!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணிக்காக ஏழாவது வீரராக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை மேத்யூ ஷார்ட் படைத்துள்ளார். ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பில் சால்ட்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24