Australia tour of india 2023
இது ஒரு சவாலான தொடராக இருக்கும் - ரோஹித் சர்மா!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது, இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி இதை கைப்பற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை யார் கைப்பற்றுவார், யார் தொடர் நாயகன் விருது பெறுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
Related Cricket News on Australia tour of india 2023
-
IND vs AUS: இந்திய அணியின் பயிற்சி குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
பேட்ஸ்மேன்களுக்கு அருகில் இருக்கும் பில்டர்கள் கேட்ச் பிடிப்பதில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதுதான் இந்த தொடரை தீர்மானிக்கும் என நான் நினைக்கிறேன் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!
இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
இம்முறை தங்களிடமும் நிறைய சுழற் பந்துவீச்சு படை உள்ளது - பாட் கம்மின்ஸ் வார்னிங்!
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் துருப்பு சீட்டாக இவர்தான் இருக்கப் போகிறார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் ...
-
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டது - இயன் போத்தம்!
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் இடத்தை இவர் தான் நிரப்புவார் - சபா கரீம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இடத்தில் யார் சரியாக வருவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சபா கரீம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47