Australia vs india: Cricket News & Match Updates
எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்த ஸ்மித்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையெயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அதேசமயம் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களையும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Australia vs india - Tesst
4th Test: मेलबर्न में अर्धशतक जड़ते हुए स्मिथ ब्रैडमैन, और पोंटिंग की इस खास लिस्ट में हुए शामिल
BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் சாம் கொன்ஸ்டாஸ்!
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10: बद से बदतर हो गई है Rohit Sharma की फॉर्म! क्या आ गया है रिटायरमेंट लेने का समय?
மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
3rd Test: शतकवीर हेड ने बुमराह को लेकर अपनी रणनीति का किया खुलासा, कहा- मुझे उनके खिलाफ...
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
2 भारतीय खिलाड़ी जिन्हें शायद बॉर्डर-गावस्कर ट्रॉफी के बाकी मैच में खेलने का मौका ना मिले
டிராவிஸ் ஹெட் விளையாடும் விதம் ஆடம் கில்கிறிஸ்ட் போலவே உள்ளது - ரிக்கி பாண்டிங்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சிராஜ், ஹெட்டிற்கு அபராதம்!
பிசன் சிங் பேடியின் சாதனையை சமன்செய்த பாட் கம்மின்ஸ்!
2nd Test: पैट कमिंस ने भारत की दूसरी पारी में 2 विकेट लेकर बतौर कप्तान कपिल देव को इस मामलें में पछाड़ा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47