Advertisement
Australia vs india: Cricket News & Match Updates
Advertisement
சர்ஃப்ராஸ் கான் செய்த செயல்; சிரிப்பை அடக்க முடியாமல் கிழே விழுந்த விராட் கோலி - காணொளி!
இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்ததுடன், சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகியும் படுதோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து, அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் ஆஸ்திரேலியா சென்றடைந்ததுடன், பயிற்சி ஆட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Cricket Australia Indian Cricket Team Virat Kohli Sarfaraz Khan Tamil Cricket News Australia Vs India Rishabh Pant Sarfaraz Khan Virat Kohli
Related Cricket News for Australia vs india - Tesst
பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs IND 1st Test: NKR का डेब्यू पक्का! पर्थ में ऑस्ट्रेलिया के खिलाफ खेलेंगे पहला टेस्ट
भारत और ऑस्ट्रेलिया (IND vs AUS Test) के बीच टेस्ट सीरीज का पहला मुकाबला शुक्रवार, 22 नवंबर को पर्थ के ऑप्टस स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Shubman Gill को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, IND vs AUS 1st Test में टीम इंडिया का बन सकते हैं हिस्सा
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन खिलाड़ियों के बारे में जो ऑस्ट्रेलिया के खिलाफ पहले टेस्ट में शुभमन गिल की जगह लेकर टीम इंडिया की प्लेइंग इलेवन का हिस्सा बन सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
BGT 2024: பயிற்சியின் போது காயமடைந்த ஷுப்மன் கில்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விரல் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs IND BGT: पहले टेस्ट के लिए ऑस्ट्रेलिया ने किया टीम का ऐलान, 2 अनकैप खिलाड़ियों की सरप्राइज एंट्री
ऑस्ट्रेलियाई क्रिकेट टीम ने भारत के खिलाफ होने वाले पर्थ टेस्ट मैच के लिए अपनी 13 सदस्यीय टीम का ऐलान कर दिया है। इस टीम में कुछ नए नाम भी शामिल हैं।
By Shubham Sharma • 1 year ago
ऑस्ट्रेलिया में भी फ्लॉप हुए KL Rahul, IND-A के लिए बना पाए सिर्फ 4 रन
केएल राहुल ऑस्ट्रेलिया ए के खिलाफ दूसरे अनऑफिशियल टेस्ट में इंडिया ए के लिए खेल रहे हैं। वो इस मुकाबले में भी फ्लॉप रहे और सिर्फ 4 रन बनाकर अपना विकेट खो बैठे।
By Nishant Rawat • 1 year ago
AUS-A vs IND-A: Dream11 Prediction 1st Unofficial Test, India A tour of Australia Unofficial Test series 2024
The first unofficial test between Australia A and India A will start on Thursday at Great Barrier Reef Arean.
By Rawat Karan • 1 year ago
ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஹர்ஷித் ரானா!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தது என அறிமுக வீரர் ஹர்ஷித் ரான தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகினார் கேமரூன் கிரீன்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகும் கேமரூன் கிரீன்?
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
T20 World Cup 2024 Records: Records Shattered in Australia vs India High-scoring Super 8 Clash in St Lucia
T20 World Cup 2024 Records: India beat Australia in match no. 51 of the ICC T20 World Cup 2024 on Monday at Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia in Group 1 by 24 Runs.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement