Australia vs india
ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே, இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. சிஎஸ்கேவின் தோல்விக்கு கேப்டன்கள் மாற்றம், வீரர்களின் காயம் என்று பல காரணங்கள் கூற பட்டாலும், ரவி சாஸ்த்ரி கூறியுள்ள கருத்து யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, "ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் ரெய்னாவும் ஒரு காரணம் என்று அவர்கள் மறந்துவிட்டனர். ரெய்னா தனது திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்தவர். ரெய்னா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஒரு நிலைத்தன்மை இருக்கம்.
Related Cricket News on Australia vs india
-
இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிதான் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார். ...
-
வங்கதேசத்திடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா; ஐபிஎல் காரணமா? - பவுமாவின் பதில்!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் கவனத்தை ஐபிஎல் திசை திருப்பியதா என்கிற கேள்விக்கு அந்த அணியின் கேப்டன் பவுமா பதில் அளித்துள்ளார். ...
-
IND vs WI, 3rd T20I: இந்தியாவை காப்பாற்றிய வெங்கடேஷ், சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...
-
விண்டீஸை குறைத்து மதிப்பிடக்கூடாது - காகிசோ ரபாடா
வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் அபாயமானவர்கள் என்று தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: மஹ்முதுல்லா அரைசதம்; 182 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!
டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பப்புவா நியூ கினிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
’தோனி தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்' - டூ பிளெசிஸ்
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24