Azmatullah omarzai
AFG vs SA, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களுக்கும், ரீஸா ஹென்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 2 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் 10 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த வியான் முல்டர் - ஃபோர்டுன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடிய வியான் முல்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Azmatullah omarzai
-
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் இருந்து ஸ்டம்பை தகர்த்த ஒமர்ஸாய்; ரன் அவுட்டால் சதத்தை தவறவிட்ட பூரன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பவுண்டரி எல்லையில் இருந்து த்ரோ அடித்து நிக்கோலஸ் பூரனை ரன் அவுட்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs AFG, 3rd ODI: ரஹ்மத், ஒமர்ஸாய் அரைசதம்; இலங்கை அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 267 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AFG, 2nd ODI: சதத்தை தவறவிட்ட அசலங்கா; ஆஃப்கானுக்கு 309 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது. ...
-
IND vs AFG, 1st T20I: முகமது நபி அபார ஆட்டம்; இந்தியாவுக்கு 159 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை தவறவிட்ட ஒமர்ஸாய்; தென் ஆப்பிரிக்காவுக்கு 245 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவை ஆட்டம் காணவைத்த நவீன், ஒமர்சாய் - வைரல் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமறி வருகிறது. ...
-
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
தங்களுடைய இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ராட் முக்கிய பங்காற்றுவதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாஹிதி, ஒமர்சாய் அரைசதம்; இந்தியாவிற்கு 273 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 273 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47