Babar azam news
NZ vs PAK: பாபர் ஆசம் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
இதையடுத்து இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
Related Cricket News on Babar azam news
-
PAK vs ENG: சேஸிங்கில் உலக சாதனைப் படைத்த பாபர் - ரிஸ்வான் ஜோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப் முறையில் அதிக ரன்களைச் சேர்த்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை படைத்துள்ளனர். ...
-
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
பாபர் ஆசம் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டிற்கு இந்திய வீரர் விராட் கோலி சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ...
-
ஒயிட் வாஷான பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த அஜ்மல்!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இரண்டாம் அணியை வைத்து விளையாடுகின்றன, ஆனால் நாம் மெயின் அணியைக் கூட சரியாக தேர்வு செய்யாமல் உள்ளோம் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: நடப்பு சாம்பியனை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸால்மி!
பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்றில் பெஸ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
பிஎஸ்எல் 2021: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கிங்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: ஸஸாய், அஹ்மத் அபார ஆட்டத்தால் பெஸ்வர் ஸால்மி அசத்தல் வெற்றி!
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
பிஎஸ்எல் 2021: இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, கராச்சி கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: பாபர் அசாம் அதிரடி வீண்; கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: கராச்சி கிங்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது முல்தான் சுல்தான்ஸ்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47