Babar azam: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இரண்டாவது சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் வலிமையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன்கள் தந்ததோடு, நசீம், ஹாரிஸ் என இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் இந்த இருவர் இல்லாதது, பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. மேலும் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இந்தக் காரணங்களால் பரபரப்பான போட்டியில் கடைசி இரண்டு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில், பாபர் அசாம் கேப்டனாக செய்திருந்த சில தவறுகளால், பாகிஸ்தான் அணி தோற்றது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!
पाकिस्तान की हार पर भड़के शाहिद अफरीदी, बाबर आजम की इस गलती पर उठाए सवाल
'Not Telling Our Plan B Now', Says Babar Azam On Naseem Shah And Haris Rauf's Fitness Status Ahead Of World Cup
பாபர் ஆசாமையும் விட்டுவைக்காத வெல்லாலகே; வைரல் காணொளி!
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
Asia Cup 2023: फखर जमान ने एक बार फिर किया निराश, मदुशन ने शानदार यॉर्कर डालकर किया बोल्ड, देखें Video
Asia Cup: Babar Azam is a champion, says Matthew Hayden ahead of Sri Lanka clash
PAK vs SL, Asia Cup 2023: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மூன்று முக்கிய மாற்றங்கள்!
ஐசிசி தரவரிசை: ஷுப்மன், விராட், குல்தீப் முன்னேற்றம்!
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்!
இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் - விராட் கோலி!
நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை - பாபர் ஆசாம்!
Asia Cup 2023: पाक के खिलाफ विशाल जीत हासिल करने के बाद भारतीय कप्तान ने की इनकी जमकर तारीफ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47