Bangladesh cricket team: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச டி20 அணியில் நஹித் ரானா சேர்ப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணகில் சமனில் முடித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரானது நாளை முதல் (டிசம்பர் 15) செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் குணமடையாத காரணத்தால் இத்தொடரில் இருந்தும் விலகியுள்ளார். Read More...
Related Cricket News for Bangladesh cricket team - Tesst
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு!
बांग्लादेश ने दूसरे टेस्ट में वेस्टइंडीज को हराकर रचा इतिहास, पहली बार हुआ ऐसा, ये 3 खिलाड़ी बने जीत के हीरो
Taijul Islam Spins Bangladesh To Test Series Leveller With Windies
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
AFG vs BAN, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
AFG vs BAN: Stats Preview ahead of the Second Afghanistan vs Bangladesh ODI at Sharjah Cricket Stadium
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
BAN vs SA: Stats Preview ahead of the second Bangladesh vs South Africa Test at Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram
வங்காதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
W,W,W,W,W: तैजुल इस्लाम ने SA के खिलाफ बनाया गजब रिकॉर्ड,शाकिब अल हसन के बाद ऐसा करने वाले दूसरे बांग्लादेशी बने
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47