Bhuvneshwar kumar
சாதனை நிகழ்த்த காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் புவனேஷ்வர் குமார் செம ஃபார்மில் அருமையாக பந்துவீசிவருகிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 2வது போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எதிர்கொள்ளமுடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர்.
Related Cricket News on Bhuvneshwar kumar
-
புவனேஷ்வர் குமாரை பாராட்டிய கவாஸ்கர், ஸ்மித்!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இந்த நட்சத்திரம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று கவாஸ்கர், கிரேம் ஸ்மித் கூறிவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம் - கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் 2022 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19ஆவது ஓவர் ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். ...
-
ஐபிஎல் 2022: 150 விக்கெட்டுகளை கடந்தார் புவனேஷ்வர் குமார்!
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக் வேகத்தில் சரிந்தது பஞ்சாப்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 1st T20I: இலங்கையை அசால்ட் செய்தது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
களத்தில் ஆக்ரோஷமடைந்த ரோஹித் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆஅவது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார், ரோவ்மன் பவலின் கேட்ச்சை கோட்டைவிட்ட கோபத்தில், கேப்டன் ரோஹித் சர்மா பந்தை எட்டி உதைந்த காணொளி சமுக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ...
-
புவனேஷ்குமார் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரோஹித் சர்மா!
புவனேஸ்வர் குமார் நெருக்கடியான நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசினார். அவரது அனுபவம் கைகொடுத்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
புவனேஷ்வர் குமாரின் நேரம் முடிந்து விட்டது - சுனில் கவாஸ்கர் அதிருப்தி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ரிங்கு சிங் அரைசதத்தினால் தப்பிய உபி!
ஹிமாச்சல் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தந்தையானர் ‘கிங் ஆஃப் ஸ்விங்’ புவனேஷ்வர் குமார்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
IND vs SL: புவனேஷ்வர் குமார் வேகத்தில் சரிந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தனி ஒருவனாக இந்திய அணியை வெற்றிபெற செய்த தீபக் சஹார்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீபக் சஹாரின் அற்புதமான ஆட்டத்தினால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
இலங்கை தொடருக்கான வியூகங்களை நாங்கள் இன்னும் வகுக்கவில்லை - புவனேஷ்வர் குமார்
பரிட்சையமில்லாத இலங்கை அணிக்கெதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை என இந்திய அணி துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24