Big bash
WBBL: மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கார்ஸ் அணிகள் வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனி கேட்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் அகியோரது அதிரடியான ஆட்டத்தால் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.
Related Cricket News on Big bash
-
WBBL 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் மீண்டும் இணைந்த காலின் முன்ரோ!
பிபிஎல் 11ஆவது சீசனுக்கான பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் நியூசிலாந்தின் காலின் முன்ரோ மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
WBBL : சிட்னி சிக்சர்ஸில் ஷஃபாலி, ராதா யாதவ்!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக இந்தியாவின் ஷஃபாலி வர்மா, ராதா யாதவ் ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தமான மந்தனா, தீப்தி!
நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோர் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
பிபிஎல் 2021: பிரிஸ்பேன் அணியில் மீண்டும் முஜீப் உர் ரஹ்மான்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆஃப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மீண்டும் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். ...
-
டிசம்பரில் தொடங்கும் டி20 தொருவிழா - ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரனான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் டிசம்பர் 05ஆம் தேதி தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
விம்பிள்டன் 2021: மகளிர் பிரிவில் மகுடம் சூடிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரங்கனையும், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையுமான ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ...
-
பிக் பேஷ் லீக்கில் களமிறங்கும் முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
சிட்னி தண்டர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரெவிஸ் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிக் பேஷ் டி20: பவுண்டரிகளை பறக்க விட காத்திருக்கும் ஷஃபாலி!
மகளிர் பிக் பேஷ் தொடரின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு விளையாட இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24