But kkr
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் நீக்கப்பட்டு ரஹ்மனுல்லா குர்பாஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை வழக்கம் போல் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
Related Cricket News on But kkr
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், சுதர்ஷன் அரைசதம்; கேகேஆருக்கு 199 டார்க்ட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். ...
-
எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்!
தோனி, கோலியை போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம். நானும் இந்த போட்டியில் அதை தான் செய்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
பட்லர் இருக்கும் வரை எந்த இலக்கும் எட்டக்கூடியது தான் - சஞ்சு சாம்சன்!
ஜோஸ் பட்லர் களத்தில் இருக்கும் வரை எந்தவொரு இலக்கும் எட்டகூடிய ஒன்றுதான் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
பட்லரை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஜோஸ் பட்லர் போன்ற ஒருவர் களத்தில் இருக்கும் போது கடைசி ஓவரை வீசுவது மிக மிக கடினம். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்வது மிக அவசியம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஜோஸ் பட்லர் மிரட்டல் சதம்; கேகேஆரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பட்லருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் இதுதான்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
இவர் தான் சிறந்த டி20 வீரர் - மைக்கேல் வாகன் புகழாரம்!
ஜோஸ் பட்லர் தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த டி20 வீரர் என்று புகழாரம் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சஹால் ஹாட்ரிக்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசி அசத்திய பட்லர்; கேகேஆருக்கு 218 இலக்கு!
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லரின் மிரட்டலான சதத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47