Ca head
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையெயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அதிரடி காட்டினார். மறுப்பக்கம் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசினார். அதன்பின் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய லோக்கி ஃபெர்குசன் முதல் பந்திலேயே 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.
Related Cricket News on Ca head
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் சில நெறிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி மேற்கொள்வார் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவி ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ...
-
AUS vs WI, 1st Test: ஷமார் ஜோசப் அபாரம்; மீண்டும் தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சிறந்த டெஸ்ட் வீரர் 2023: அஸ்வின், ஹெட், காவாஜா & ரூட்டின் பெயர் பரிந்துரை!
2023ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், உஸ்மான் கவாஜா ஆகியோரது பெயர் பரிந்துரைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ...
-
20223 ஆண்டின் சிறந்த வீரர் விருது: பரிந்துரையை வெளியிட்டது ஐசிசி!
2023ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ...
-
டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதள பக்கங்களில் பிளாக் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24