Charith asalanka
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்ட் டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Charith asalanka
-
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL: முதலிரண்டு டி20 போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
SL vs AFG, 2nd ODI: சதத்தை தவறவிட்ட அசலங்கா; ஆஃப்கானுக்கு 309 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs ZIM, 1st ODI: மழையால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்டது. ...
-
SL vs ZIM, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; ஜிம்பாப்வேவிற்கு 274 டார்கெட்!
ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது - சரித் அசலங்கா!
டைம் அவுட் முறையில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது என இலங்கை வீரர் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சரித் அசலங்கா அபார சதம்; வங்கதேசத்திற்கு 280 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் - சரித் அசலங்கா!
நான் விளையாட்டை முடித்துக் கொடுக்க இருந்தேன். அணியில் என்னுடைய ரோலும் அதுதான். என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் என்று சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் - தசுன் ஷனகா!
இந்த போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் வருவதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டோம். ஆனால் அசலங்கா எங்களை வெற்றிபெற செய்வார் என்பது எங்களுக்கு தெரியும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!
நாங்கள் நூறு ஓவர் விளையாடவில்லை, ஆனால் நாங்கள் களத்தில் இருந்த ஒவ்வொரு ஓவரும் உடல் ரீதியாக சோதிக்கப்பட்டோம் என்று இந்திய வீரர் கேஎல் ராகுக் தெரிவித்துள்ளார். ...
-
வெல்லலாகே, தனஞ்செயா, அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் - தசுன் ஷனகா!
இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் களம் இறங்கிய பிறகு ஆடுகளத்திற்கு ஏற்றவாறு எங்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டோம் என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47