Charith asalanka
எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்கா!
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Charith asalanka
-
SL vs IND, 1st ODI: பந்துவீச்சில் அசத்திய அசலங்கா, ஹசரங்கா; டை -யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை இலக்கை அணி படைத்துள்ளது. ...
-
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்கள் பேட்டிங் துறை மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
இந்த போட்டியில் நாங்கள் டெத் ஓவர்களில் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் உட்பட எங்கள் மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL, 1st T20I: அதிரடியில் மிரட்டிய இலங்கை அணி; வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL: முதலிரண்டு டி20 போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
வங்கதேச அணிக்கெதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24