Chennai ipl update
ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
துபாயில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Chennai ipl update
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார். ...
-
எனது மகனிற்கு இந்த இன்னிங்ஸை சமர்பிக்கிறேன் - ராபீன் உத்தப்பா!
டேல்லி அணிக்கெதிரான எனது சிறப்பான ஆட்டத்தை எனது மகனுக்கு சமர்பிக்கிறேன் என்று சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சஹார்; வைரல் காணொளி
சிஎஸ்கே அணியின் தீபக் சஹார் மைதானத்திலேயே தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: தோனி மட்டும் தடுமாறவில்லை - ஸ்டீபன் ஃபிளமிங்!
துபாய் மைதனாத்தில் தோனி ஒருவர் மட்டுமே தடுமாறவில்லை, அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபில் 2021: சதமடிப்பதை விட, அணியின் ஸ்கோரே முக்கியம் - ருதுராஜ் கெய்க்வாட்!
அணியின் ஸ்கோரை விட தனிப்பட்ட வீரர்களின் ஸ்கோர் முக்கியம் கிடையாது என்று சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பந்தை பிடிப்பதில் சதமடித்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பிங் முறையில் 100 கேட்சுகளைப் பிடித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று புறப்பட்டது. ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர். ...
-
சிஎஸ்கே பயிற்சியாளருக்கு கரோனா; வீரர்கள் அச்சம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
கேகேஆரை தொடர்ந்து சிஎஸ்கேவிலும் மூவருக்கு கரோனா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2021: டிரான்ஸ்பர் விண்டோவை புறக்கணிக்கிறதா சிஎஸ்கே??
சிஎஸ்கே அணி இந்த வருடமும் எந்த வீரர்களையும் பிற அணிக்கு டிராஸ்ன்பர் செய்யாது என்று தகவல்கள் வருகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47