Chennai super kings schedule
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.அ அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Chennai super kings schedule
-
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ‘தோனி இருக்க கவலை எதற்கு’- ரவீந்திர ஜடேஜா!
அணியில் தோனி இருப்பதால் தனக்குக் கவலையில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி; சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்டது சிஎஸ்கே!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ...
-
அசுர வேகத்தில் பந்துவீசும் ஆடம் மில்னே; ஆச்சரியத்தில் பாலாஜி!
பந்துவீச்சு பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடம் மில்னே அசுர வேகத்தில் பந்துவீசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடும் நியூசிலாந்து தொடக்க வீரர் டேவன் கான்வேவின் டி20 புள்ளிவிவரம் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: தோனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த் ரசிகர்கள்!
ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா வரவேற்புடன் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி எந்தெந்த தேதிகளில் எந்தெந்த அணிகளுக்கு எதிராக விளையாடுகிறோம் என்று பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24