Cl trophy
தமிழ்நாடு அணியின் புதிய பயிற்சியாளராக வெங்கட்ரமணா நியமனம்!
தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக டி. வாசு கடந்த 2019 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்த வருடம் தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது. அதேசயம 2019-20-ல் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போட்டிகளில் தமிழ்நாடு அணி 2ஆம் இடம் பிடித்தது.
கடந்த சில வருடங்களாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழ்நாடு அணி 2016-17க்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து ஒரு மாற்றத்துக்காக முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா, தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு ஒருநாள் ஆட்டத்தில் வெங்கட்ரமணா விளையாடியுள்ளார்.
Related Cricket News on Cl trophy
-
ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கானா ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ...
-
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26ஆம் தேதிவரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று. ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரித்த வங்கதேசம்
2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார். ...
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
-
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார். ...
-
பிரித்வி ஒரு சூப்பர்ஸ்டார் - ரிக்கி பாண்டிங்
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், இத் ...
-
விஜய் ஹசாரே கோப்பை: பட்டத்தை வென்றது மும்பை!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேசம் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
விஜய் ஹசாரே: இறுதி போட்டிக்கு மும்பை, உத்தரப் பிரதேசம் முன்னேற்றம்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மும்பை, உத்தரப் பிரதேசம் அணிகள் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47