Craig ervine: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரானது நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கரண் மற்றும் ஜெய்லார்ட் கும்பி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பென் கரணுடன் இணைந்த கைடானோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் பென் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Craig ervine - Tesst
1st Test: सीन विलियम्स ने जड़ा शतक, ज़िम्बाब्वे ने अफगानिस्तान के खिलाफ पहले दिन स्टंप्स तक खड़ा किया 363/4 का स्कोर
Afghan Pacer Farooqi Fined For Dissent At Umpire During Zimbabwe ODI
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
Zimbabwe Name Three Uncapped Players For Pakistan ODIs; Ervine, Williams, Gumbie Omitted From T20I Squad
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
आयरलैंड के खिलाफ टेस्ट मैच में क्रेग एर्विन होंगे जिम्बाब्वे के कप्तान
Zimbabwe Name Craig Ervine As Captain For First-ever Test Match Against Ireland
Important For Young Zimbabwe Side To Brush Shoulders Against World's Top Players: Tino Mawoyo
ZIM vs IND: டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிப்பு!
Zimbabwe Name 15-member Squad For Five-match T20I Series Against Bangladesh
Zimbabwe Record First T20 Win Over Sri Lanka
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47