Craig ervine
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் அசலங்கா துணைக்கேப்டனாவுக் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை தொடர்களில் விளையாடமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியதுடன், டி20 அணிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Craig ervine
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தனது திறமையால் எதிரணி கேப்டனையே பாராட்ட வைத்த சூர்யகுமார் யாதவ்!
தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், இந்திய வீரர் சூர்யக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார். ...
-
டி20 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ரஸா; சூப்பர் 12-க்கு முன்னேறியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
SL vs ZIM, 2nd ODI: இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
IRE vs ZIM: அயர்லாந்திற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs IRE : 18 பேர் அடங்கிய ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனான தொடரில் விளையாடும் 18 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24