Cricket
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
கிரிக்கெட் உலகம் முழுவதும் தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தான் பேசுப்பொருளாகியுள்ளது. இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சொதப்பிய அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக பல்வேறு வீரர்களும் ஆறுதல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்ட ட்வீட், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் கோலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, "இதுவும் கடந்து போகும், தைரியமாக இருங்கள்" என நம்பிக்கை வார்த்தையை குறிப்பிட்டிருந்தார்.
Related Cricket News on Cricket
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. ...
-
இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார். ...
-
டிஎன்பிஎல் 2022: சப்போர்ட் இல்லனாலும் சதமடித்த முரளி விஜய்; திருச்சியை வீழ்த்தியது நெல்லை!
ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs NZ, 3rd ODI: கப்தில் அதிரடி சதம்; அயர்லாந்துக்கு 361 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 361 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd ODI: டாப்லி வேகத்தில் வீழ்ந்த இந்தியா; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ...
-
லெக் ஸ்பின்னராக மாறிய புஜாரா; வைரல் காணொளி!
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிவரும் இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா பந்துவீசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஊக்கமருந்து விவகாரத்தில் வங்கதேச வீரருக்கு தடை!
ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் ஷாஹிதுல் இஸ்லாம் என்ற வங்கதேச வீரருக்கு 10 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐசிசி. ...
-
அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ...
-
PAK vs SL: திமுத் கருரணத்னே தலைமையில் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IND: கம்பேக் கொடுக்கும் அஸ்வின், குல்தீப்; டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...
-
ரோஹித் - கோலி யார் சிறந்த வீரர் - இமாம் உல் ஹக் பதில்!
உலகின் தலைசிறந்த விரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47