Cricket
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இளம் வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
Related Cricket News on Cricket
-
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BANW vs AUSW: வங்கதேசத்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இணைந்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தனது அணியுடன் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நடப்பு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: ஜஸ்டிங் லங்கருடன் சிறப்பு பயிற்சி எடுக்கும் தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ அணியின் நட்சத்திர வீரர் தீபக் ஹூடா தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ...
-
ஐபிஎல் 2024: போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்நாடு அரசு!
ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ...
-
விராட் கோலியை இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்வதை போன்றே அவருக்கு பின்னால் நின்று இமிடேட் செய்த கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் சர்மாவை கட்டித்தழுவிய ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா கட்டித்தழுவிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்கா; ஜூனியர் உலகக்கோப்பை நாயகனை ஒப்பந்தம் செய்த மும்பை!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி வேகப்பந்து வீச்சாளர் குவேனா மபகாவை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
-
முகமது ஷமிக்கு மாற்றாக தமிழக ரஞ்சி அணி வீரரை ஒப்பந்தம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது ஷமிக்கு பதிலாக தமிழக ரஞ்சி அணி வீரர் சந்தீப் வாரியரை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ...
-
கேஎல் ராகுல் அணியில் இணைவது எப்போது? - ஜஸ்டின் லங்கர் பதில்!
ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து அந்த அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
-
‘என் வாழ்க்கையின் சிறந்த தருணம்’: விராட் கோலியை சந்தித்து குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்!
ஆடவர் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்தது குறித்து மகளிர் ஆசிபி அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் பதிவிட்டுள்ள சமூகவலைதள பதிவு இணயத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47