Cricket news
ஐசிசி டி20 தரவரிசை: நான்காம் இடத்திற்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் பங்கேற்கும் அணிகள் மற்ற அணிகளுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடின. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பாயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இத்தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Related Cricket News on Cricket news
-
கேகேஆரை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் அடுத்த இலக்கு - கௌதம் கம்பீர்!
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு என அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற தனது கணிப்பை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். ...
-
டி20 தரவரிசை: இங்கிலாந்து, விண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். ...
-
ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவித்த சிறுவர்கள் இருவரும், அந்த அணி வீரர்களை நேர்காணல் எடுத்துள்ளது ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பயிற்சியில் இறங்கிய இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: 9 வீரர்களுடன் விளையாடியும், நமீபியாவை பந்தாடியது ஆஸி!
நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
இதுதான் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் - ரோஹித் சர்மா!
தலைமைப் பொறுப்பின் போது அணியின் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் தனது மிகப்பெரிய பொறுப்பு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
கடுமையான புயல் காரணமாக வங்கதேசம் - அமெரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47