Cricket pakistan
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தொடர்களுக்காக தயாராகி வருகின்றது.
அந்தவகையில் அந்த அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடாவுள்ளது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
Related Cricket News on Cricket pakistan
-
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தம் மற்றும் அவர் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட தடை விதித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் மத்திய ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 01,2023ஆம் தேதியுடன் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
-
பிசிபி-யின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது. ...
-
தனக்கு பிடித்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுதான் - பாபர் அசாம் ஓபன் டாக்!
ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தான் விளையாடியதில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட்டரும் கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
பாக்.,பயிற்சியாளர்கள் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தரின் கருத்து!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தது குறித்து ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
WIW vs PAKW: டி 20 தொடரைக் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
டி20 உலக கோப்பையை வெல்லும் அணி இது தான் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47