Cricket
ஜெர்சி எண் குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரின் பெயர் கூறும்போதே அவரின் இன்னொரு அடையாளமாக தோன்றுவது அவரின் ஜெர்ஸி எண் 7. சர்வதேச கிரிக்கெட் தொடங்கி ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடுவது வரை அவரின் ஜெர்ஸி எண் 7 தான். இது அவருக்கு ராசியானதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் உடனான உரையாடலின்போது இந்த 7ஆம் நம்பரை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை விளக்கியுள்ளார் தோனி.
Related Cricket News on Cricket
-
PAK vs AUS: பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
இனியும் பரபரப்பான ஆட்டம் வேண்டாம் - மரிசேன் கேப்!
நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ...
-
ஐபிஎல் 2022: கோப்பையை வெல்வதே எங்களது லட்சியம் - குமார் சங்கக்காரா!
நட்பாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்வதே லட்சியம் என தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை 2022: நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: புதிய அவதாரத்தில் சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஆல்பி மோர்கல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் வங்கதேச கிரிக்கெட் அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வெற்றிப்பயணத்தை தொடரும் ஆஸ்திரேலியா!
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS: ஆடுகள விவகாரத்தில் பிசிபியை விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளத்தை படுமோசமாக தயார் செய்ததாக வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் உலகக்கோப்பை 2022: இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஷமி குதிரையைப் போன்றாவர் - கவாஸ்கர் புகழாரம்!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு குதிரையைப் போன்றவர் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டது - ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு!
உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமக்கு பேர்வெல் மேட்ச் நடத்தாமல் கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டதாக ஸ்ரீசாந்த் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: கேப்டன்சியில் சாதனைப் படைத்த மிதாலி!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்க்கெட் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை எனும் சாதனையை இந்திய கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24