Csk
பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை தொடக்க வீரர்களாக கெய்குவாட், கான்வே களமிறங்கினர். கெய்குவாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது.
Related Cricket News on Csk
-
ஐபிஎல் 2023: ரஹானே, தூபே காட்டடி; கேகேஆருக்கு 236 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எனக்கு ஏன் பெஸ்ட் கேட்ச் விருது கொடுக்கவில்லை - எம் எஸ் தோனி!
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த போதும், அவருக்கு சிறந்த கேட்ச் விருது ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை தோனியே கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ...
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவது தனி மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா, பேட்டியில் தனது பவுலிங் பற்றியும் சிஎஸ்கே ரசிகர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். ...
-
ஐபிஎல் 2023: நடராஜனின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய தோனி; வைரல் காணொளி!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சாளர் நடராஜனின் குழந்தையுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி கொஞ்சிய காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான் - ஐடன் மார்க்ரம்!
எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
இது எனது கெரியரின் கடைசி கட்டம் - எம் எஸ் தோனி!
நான் இரண்டாவது பேட்டிங் செய்ய தயங்கினேன். ஏனென்றால் பனி அதிகம் இல்லை என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய கான்வே; ஹைதராபாத்தை பந்தாடி சிஎஸ்கே அசத்தல் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
காணொளி: மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ஸ்டம்பிங் செய்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கடைசி ஓவரை வீச சற்று பதற்றமாக இருந்தேன் - மதிஷா பதிரானா!
கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீச கூறினார் என ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
-
தோனி போன்று இன்னொரு கேப்டன் வருவதும் கஷ்டம் - சுனில் கவாஸ்கர்!
மகேந்திர சிங் தோனி அணியை வழிநடத்தும் போது வீரர்கள் அதிக அழுத்தத்தை உணர மாட்டார்கள் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் - ஆகாஷ் சோப்ரா!
மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகிறது. ஆனால், தோனி தனது தலைமையின் கீழ் வீரர்கள் வளர வாய்ப்பு கொடுக்கிறார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47