Dc vs csk
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃபிற்கு முதல் அணியாக முன்னேறிய சிஎஸ்கே புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், 2ஆவது அணியாக முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் இந்த 2 அணிகளும் இன்று துபாயில் நடக்கும் 50ஆவது லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Dc vs csk
-
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: ஜெய்ஸ்வாலுக்கு தோனியின் பரிசு!
நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தோனி அளித்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே உடனான வெற்றி குறித்து சாம்சன் ஓபன் டாக்!
ஷிவம் தூபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சிஎஸ்கேவை வீழ்த்தி விட்டனர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஷிவம், ஜெய்ஸ்வால் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: ருதுராஜ் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம் - தோனி!
இதுவரை எங்களை நம்பி ஆதரிக்கும் எங்களது ரசிகர்களுக்கு நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்களின் நம்பிக்கையை நாங்கள் மீண்டும் பெற்றுள்ளது மகிழ்ச்சி என்று சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனியின் சிக்சரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அசத்தல் பந்துவீச்சு;134 ரன்னில் சுருண்டது ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs எஸ்ஆர்எச் - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
நாம் கற்றுக்கொண்டத்தை வைத்து மீண்டும் வலுவாக வர வேண்டும் - தோனி!
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அளித்த பேட்டி கவனிக்க வைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அன்று வாட்சன்; இன்று டூ பிளெசிஸ்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது ஏற்பட்ட ரத்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய சிஎஸ்கேவின் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2021 : பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24