Dc vs csk
ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று அச்சத்தால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்திய அணி, மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடப்பு சீசனில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Dc vs csk
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
இந்தாண்டு கோப்பை சிஎஸ்கேவுக்கு தான் - கெவின் பீட்டர்சன்
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இன்று அமீரகம் வந்தடைந்தனர். ...
-
ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்தார் சாம் கரன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளதாக அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் விளையாடுவதற்காக அமீரகம் சென்றுள்ள சிஎஸ்கே அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தங்கள் பயிற்சியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு ஒரு குட் நியூஸ்; இந்த வீரர் விளையாடுவது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஜோஷ் ஹசில்வுட் நிச்சயம் பங்கேற்பார் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: யுஏஇ-ல் லேண்ட் ஆன சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தளபதியை சந்தித்த சிஎஸ்கே ‘தல’ - இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த புகைப்படம்!
பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சென்று சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
முன்னாள் வீரர்களை கௌரவித்த சிஎஸ்கே!
தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த ‘தல’ தோனி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார். ...
-
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24