Dc vs mi prediction
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England Women vs New Zealand Women 3rd ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இநிந்லையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து மகளிர் அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Dc vs mi prediction
-
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என கடந்த மதமே கணித்த கேசவ் மஹாராஜின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தன் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கிய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: ஆஸ்திரேலியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: அமெரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47