Dean
SA vs IND, 2nd Test: கேப்டவுனில் விக்கெட் மழை; பேட்டர்கள் தடுமாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே கைல் வெர்ரைன் 15 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 12 ரன்களையும் எடுத்தனர்.
Related Cricket News on Dean
-
SA vs IND, 2nd Test: 55 ரன்களில் ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா; இரண்டே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய இங்கிடி, ரபாடா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்த 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் - டீன் எல்கர்!
பந்தை தாமதமாக அடிப்பதே தம்முடைய திட்டமாக வைத்திருந்தேன் என இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர், மார்கோ ஜான்சென் அபார ஆட்டம்; 408 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட டீன் எல்கர்; கம்பேக் கொடுக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SA vs IND, 1st Test: டீன் எல்கர் அசத்தல் சதம்; முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அறிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ENGW vs SLW, 3rd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது இலங்கை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: இங்கிலாந்தை 104 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24