Dean
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!
கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஏய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் தூணாக பார்க்கப்பட்ட கேப்டன் டீன் எல்கர் 22 ரன்களுக்கு வெளியேறியிருக்க வேண்டும். அவர் அவுட்தான் என அனைவரும் நம்பினர். ஆனால் டி ஆர் எஸில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார் 3ஆவது நடுவர்.
Related Cricket News on Dean
-
SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரபாடா பந்துவீச்சில் எந்த பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது - டீன் எல்கர் புகழாரம்!
காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் ஃபயர் வந்துவிட்டால் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பக்கத்தில் வர முடியாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்கா நிதானம்; வெற்றியை ஈட்டுமா இந்தியா?
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைப் படைக்குமா இந்தியா அணி?
தென் ஆப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; அரைசதம் கடந்த எல்கர்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
இந்தியாவுடனான தொடர் சவாலாக இருக்கும் - டீன் எல்கர்!
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது தங்கள் அணிக்கு கூடுதல் பலம் என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக வருகிற 26ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறுகிறது. ...
-
SA vs IND: பும்ராவைப் புகழ்ந்த டீன் எல்கர்!
இந்தியாவுடான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
WI vs SA, 2nd Test, Day 1: டி காக், எல்கர் அரைசதத்தால் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
WI vs SA, 2nd Test: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்துள்ளது. ...
-
WI vs SA 1st Test, Day 1: தடுமாறிய விண்டிஸ்; போராடும் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24