Dv vs mie
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது வசீம் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரெ ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான குசால் பெரேராவும் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க மும்பை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Dv vs mie
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கேப்பிட்டல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 147 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸ் அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னாறிய எமிரேட்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: பரபரப்பான ஆட்டத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: எமிரேட்ஸை 149 ரன்களில் சுருட்டியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: வசீம், பெரேரா அரைசத; நைட் ரைடர்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஐஎல்டி20 2024: டிம் டேவிட், ஃபசல்ஹக் ஃபரூக்கு அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி எமிரேட்ஸ் அபார வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24