En w vs in w 1st odi
IND vs WI: முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் - இஷான் கிஷான் தொடக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்ஸர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் அகர்வால் அகமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Related Cricket News on En w vs in w 1st odi
-
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
1000ஆவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs WI: சாச்சினுடன் இணையும் விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்னும் 6 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் 5000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். ...
-
IND vs WI, 1sd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ளா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. ...
-
வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பு தராதது ஏன்? - சுனில் கவாஸ்கர் கேள்வி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச வாய்ப்பு தரப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டால், ஏன் வெங்கடேஷ் அய்யரைத் தேர்வு செய்ய வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஒரு வீரராக என்னுடைய நிலை எனக்கு தெரியும் - ஷிகர் தவான்!
தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க மாட்டேன், செய்தித்தாள் படிக்க மாட்டேன் என இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
பார்ட்னர்ஷிப்பில் சாதனைப் படைத்த பவுமா - டுசென் இணை!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா மற்றும் வேண்டர் டுசென் இணை அசத்தலான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளனர். ...
-
SA vs IND, 1st ODI: பவுமா, வெண்டர் டுசென் சதம்; இந்தியாவுக்கு 297 இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 1st ODI: தொடர் பணிச்சுமை; ரபாடாவுக்கு ஓய்வு!
தொடர் பணிச்சுமை காரணமாக இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விடுவிக்கப்பட்டுள்ளார். ...
-
கேப்டனாக சதனைப்படைக்க இருக்கும் கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்க மண்ணில் அறிமுகமான முதல் இந்திய ஒருநாள் கேப்டன் எனும் சாதனையை கேஎல் ராகுல் சாதனைப் படைக்கவுள்ளார். ...
-
வெங்கடேஷ் ஐயர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க நினைக்கிறோம் என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: தொடக்க வீரராக களமிறங்குகிறேன் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 1st ODI: தனது பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார், ...
-
SA vs IND, 1st ODI: டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47