England cricket team
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி டிசம்பர் 8ஆம் தேதி ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. அதேபோல் மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கான்பெர்ராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
Related Cricket News on England cricket team
-
கம்பேக்கிற்கு தயாராகும் பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் பேட்டிங் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
2021-2022ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்று அறிவிப்பு - தகவல்!
ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் நிலையில் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக சாம் கரண் விலகல்!
ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் கடும் சவாலாக இருக்கும் - ஜோஸ் பட்லர்!
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு கடும் போட்டியாளராக எந்த அணி இருக்கும் என்று ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ...
-
மொயீன் ஒரு அற்புதமான வீரர் - ஜோ ரூட் புகழாரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலி அற்புதமான விஷயங்களைச் செய்தவர் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயீன் அலி ஓய்வு பெற்றத்தை ஐசிசி உறுதிசெய்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயீன் அலி ஓய்வு?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயீன் அலி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எந்த அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் - பிராட் ஹாக் பதில்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு; நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்து வீரர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. ...
-
2022ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்ட இங்கிலாந்து!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையிலிருந்தும் விலகும் பென் ஸ்டோக்ஸ்?
இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அமெரிக்காவுக்காக விளையாடும் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து வீரர்!
உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த லியாம் பிளங்கட், தற்போது அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47