England
IND vs ENG: பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்ட இங்கிலாந்து; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த விளையாடியது. இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர்கள் குற்றஞ்சாட்டினர். இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதி 2.22 படி குற்றமாகும்.
Related Cricket News on England
-
டி20 கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
மூன்றாவது டி20: ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியை சமாளிக்குமா இங்கிலாந்து?
டி20 தொடரை மேசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீ ...
-
அசத்திய கிஷான், மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை சமன்செய்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்: இந்தியா vs இங்கிலாந்து வெல்வது யார்?
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ...
-
அதிரடியில் மிரட்டிய பீட்டர்சன் - வங்கதேசத்தை அசால்ட் செய்த இங்கிலாந்து!
வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24