Fa cup
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடி முடித்துள்ளன. அதில் 5 கோப்பைகளை வென்று ஏற்கனவே உலகக்கோப்பை வரலாற்றின் வெற்றிகரமான அணியாகவும் அசுரனாகவும் திகழும் ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 200 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும் அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 வீரர்களை ஆரம்பத்திலேயே டக் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா சிறப்பான துவக்கத்தை பெற்றது.
Related Cricket News on Fa cup
-
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!
ஷுபமன் கில் குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். ...
-
தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் சில சமயங்களில் நான் நடித்தேன் - முகமது ரிஸ்வான்!
ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன் என ஆட்டநாயகன் விருது வென்றபின் பேசிய முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ரிஸ்வான், ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது - பாபர் ஆசாம்!
ரிஸ்வான் மற்றும் ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு உதவியது. எப்போதுமே பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்புவன் நான் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது - தசுன் ஷனகா!
இதற்கு மேல் எங்கள் பவுலர்களிடமும் எதையும் கேட்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு எளிதான திட்டங்களை மட்டுமே கொடுத்தோம் என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி - டேவிட் மாலன்!
என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் என்னுடைய ஆட்டத்தின் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மாலன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரிஸ்வான், ஷஃபீக் அபார சதம்; இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சிறப்பான அணி நாங்கள் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் தினமும் சிறந்த பின்னர்களான ரஷீத், நபி, முஜீப், நூர் அகமது ஆகியோர்களை வலைபயிற்சியில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் காலநிலையை கணிப்பதே சவாலாக உள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை சரியாக படிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் நான் தான் - கிளென் மேக்ஸ்வெல்!
கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் தான் அணியின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஆக இருந்தேன் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
நேற்று இரவு இந்த மைதானத்தில் மழை பெய்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் என்று நினைத்தே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரீஸ் டாப்லீ அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மெண்டிஸ், சதீரா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அதிவேக சதம் அடித்த வீரராக தற்போது குசால் மெண்டிஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24